உன் மனம் நான் அறிய என் மனம் உனக்கு புரிய பெரியவர் மத்தியில் சிறியவர் கூச்சலில் புகை மண்டலங்கள் நடுவில் புரோகிதர்கள் அருகினில்
கண்களில் கண்ணீர் மல்க கைத்தலம் கணவன் பிடிக்க கனவுகள் களிப்புடன்
உன்மனம் திருமணம் அதற்கு ஓர் விளம்பரம் இருமனம் இணைகையில் ஒரு மனம் ஆகா இதுவல்லவோ திருமணம் என்று வாய் திறக்க ...........
மீண்டும் நாளை
sukumar